sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரு நானக்

/

உள்ளத்தில் அமைதி வேண்டும்

/

உள்ளத்தில் அமைதி வேண்டும்

உள்ளத்தில் அமைதி வேண்டும்

உள்ளத்தில் அமைதி வேண்டும்


ADDED : மார் 25, 2012 10:03 AM

Google News

ADDED : மார் 25, 2012 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். மனம், வாக்கு, உடலால் அறிய இயலாதவன்.

* எல்லோரும் இறைவன் பெயரை உச்சரிக்கலாம். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால், அவனை அடைய முடியாது.

* உள்ளத்தில் அமைதி இல்லாத நிலையில், வெளியில் மட்டும் அமைதியாக இருப்பது போல் நடிப்பவன், எத்தனை யுகமானாலும் மனச்சாந்தி பெற முடியாது.

* தர்மம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகத்தில் பேரொளி வீசும்.

* வாய்மை, சரியான வழியில் உணவு தேடுதல், தானம், மனத்தூய்மை, ஆகியவற்றிற்காக கடவுளைத் தினமும் பிரார்த்திக்க வேண்டும்.

* மனம் மதம் பிடித்த யானை போல் அலைகிறது. பந்தபாசம், மரண பயத்தினால் உயிர் திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.

-குருநானக்



Trending





      Dinamalar
      Follow us